தவறான தகவலைச் சொன்ன கனிமொழி....!
தென்காசி: தென்காசியில் புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை ஆதரித்து நேற்று மாலை கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டபோது தவறான தகவலைச் சொன்னதால் எதிர்க்கட்சியினர் விமர்சனத்துக்குள்ளானார்.
கனிமொழி பேசுகையில, தென்காசியில் திமுக ஆட்சியில் ரூபாய் 27கோடி செலவில் தென்காசியில் நிலவும் கடும் போக்குவரத்தை கருத்தில் கொண்டு புறவழி சாலையும்,ஒருங்கிணைந்த நீதிமன்றமும் அமைக்கப்பட்டதாக பேசினார்.

இந்த இரண்டும் இன்னும் அமைக்கப்படாமல் கனவாகவே இருக்கும் நிலையில் இவைகளை திமுக ஆட்சியில் செயல் படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாக தவறான தகவலை கனிமொழி பேசியது அங்கு திரண்டிருந்த திமுக கூட்டணி யினரை அதிர்ச்சியடைய செய்தது.
வரலாற்று தகவல்களை ஆதாரத்தோடு சொல்லும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி தவறான தகவலை சொன்னது மாற்று அணியினரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications