யாருக்கு ஓட்டு?.. இந்த 5 'மேட்டர்'தான் தமிழக வாக்காளர்களின் மனதை தீர்மானிக்கப் போகிறதாம்!
சென்னை: தமிழக மக்களைப் பொறுத்தவரையில்மின்வெட்டை எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சினையாக கூறி வந்தாலும் கூட மக்களைப் பொறுத்தவரை அதற்கு 2ம் இடம் தான் கிடைத்துள்ளது.
மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளில் முதல் இடத்தை விலைவாசி உயர்வுதான் பிடித்துள்ளது.
சிஎன்என்ஐபிஎன் கருததுக் கணிப்பில் இப்படித் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து முக்கியப் பிரச்சினைகள்தான் மக்களிடையே பெரும் தேர்தல் பிரச்ச்சினையாக மாறியுள்ளதாகவும் அது கூறுகிறது.
அதைப் பார்க்கலாம...

விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்வுதான் முக்கியப் பிரச்சினை என்று 20 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வுதான் தங்களை வெகுவாக பாதித்துள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மின் வெட்டு
மின்வெட்டு மக்களின் 2வது பெரும் கவலையாக உள்ளது. மின்விநியோகம் குறித்து 13 சதவீதம் பேர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஊழலுக்கு 3வது இடமே
ஊழலைப் பொறுத்தவரை மக்கள் 3வது இடத்தையேக் கொடுத்துள்ளனர். 12 சதவீதம் பேரே ஊழலை ஒரு முக்கியப் பிரச்சினையாக கூறியுள்ளனர்.

வேலையில்லாத் திண்டாட்டம்
வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு பிரச்சினை என்று கூறியிருப்போர் 5 சதவீதம் பேரே.

குடிநீர் விநியோகம்
குடிநீர் விநியோகம் சரியில்லை என்று கவலை தெரிவித்தோர் எண்ணிக்கை 4 சதவீதம்தான்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications