திருவாரூரில் சுற்றுலா பேருந்து விபத்து : ஓட்டுநர் தூங்கியது காரணமா? - வீடியோ
சுற்றுலா பேருந்து ஓட்டிய டிரைவர் சில நொடிகள் கண் அசந்து உறங்கியதால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருவாரூர்: சுற்றுலா பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் கண்ணயர்ந்து விட்டதால் விபத்து ஏற்பட்டு பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஶ்ரீபெரும்புதூரிலிருந்து தரங்கம்பாடிக்கு ஒரு தனியார் பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளார்கள். அப்போது, பேருந்து ஓட்டுநர் திருவாரூர் அருகே ஊர்க்குடி என்னும் ஊரில் பேருந்து செல்கையில் சில நிமிடங்கள் கண்ணயர்ந்து விட்டார்.

அந்த சில நொடிகளில் பேருந்து கட்டுப்பாடு இன்றி ஓடி தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 20 பேர் பலத்த காயமடைந்தனர். அதனையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications