வேனில் தீ வைத்த மர்ம நபர்கள்.. எடப்பாடியில் பரபரப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: எடப்பாடி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி டூரிஸ்ட் வேன் மார்க்கெட்டில் வேன்கள் பல நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். நேற்றிரவு அதில் ஒரு வேன் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தீயை அணைத்தனர். மர்ம நபர் யாரோ வேனுக்கு தீ வைத்து விட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் எந தெரிகிறது.
எடப்பாடி போலீசார் இதுகுறித்து விசரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications