பொங்கல் விடுமுறை நிறைவடைந்தது.. சென்னைக்கு திரும்பும் மக்களால் டிராபிக் நெரிசல்
சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு பிறகு சொந்த ஊர்களில் இருந்து சென்னையில் குவியும் மக்களால் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதலே தமிழக அரசு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இதையடுத்து பலரும் வியாழக்கிழமை இரவே சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு பொங்கல் கொண்டாட கிளம்பினர்.

போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என வரிசையாக திருவிழா களை கட்டியது. விடுமுறை நிறைவடையும் நிலையில், வெளியூர் சென்ற மக்கள் இன்று காலையிலேயே சென்னைக்கு திரும்பினர்.
இதனால் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய டிராபிக் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கார்கள், பஸ்களிலும், ரயில்கள், விமானங்களிலும் மக்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications