ரஜினியை பார்க்க குவிந்த ரசிகர்கள்.. பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுக்க டிராபிக் ஜாம்.. மக்கள் அவதி!
Recommended Video

சென்னை: ரஜினிகாந்த் வருகையால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் கஷ்டத்தை அனுபவித்தனர்.
சென்னை அடுத்த வேலப்பன் சாவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர். வெங்கலச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் கலந்துகொள்கிறார்.

இதையடுத்து மதியம் முதலே ரசிகர்கள் சாலையின் இருபுறமும் குவியத் தொடங்கினர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரஜினியை வரவேற்று விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போஸ்டர் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதே என நிருபர்கள் ரஜினிகாந்த்திடம் கேள்வி எழுப்பியபோது, இதுபற்றி ரசிகர்களிடம் தான் அறிவுரை வழங்க உள்ளதாக கூறினார்.
ரஜினிவருகையையொட்டி மாலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் சாலையில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
திறந்தவெளி வாகனத்தில் ரஜினிகாந்த் மக்களை பார்த்து கையசைத்தபடியே சென்றதால் அவரை பார்க்க கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications