மூளை சாவு... பலரை வாழ வைத்த சென்னை போக்குவரத்து உதவி ஆய்வாளர்- உடல் உறுப்புகள் தானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மேடவாக்கத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த மடிப்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுருகனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
நேற்று முன் தினம் அதிகாலை பணியில் இருந்த பாலமுருகன் மீது இருசக்கரவாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்திய சிவசங்கரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலமுருகன் மூளைச்சாவினைத் தழுவினார். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் முன்வந்தனர்.

கண்கள், சிறுநீரகம், கல்லீரல் உட்பட அவருடைய உறுப்புகள் அனைத்தும் தானம் செய்யப்பட்டது. இதனால் கிட்டதட்ட 6 பேர் மறுவாழ்வு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications