நடிகை ஷகிலாவை மகளாகத் தத்தெடுத்த திருநங்கைகள் தலைவி!
நடிகை ஷகிலாவை தன் மகளாகத் தத்தெடுத்தார் திருநங்கைகள் சங்கத்தின் தலைவரான மோகனாம்பாள்.
விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூடினர். இந்த விழாவின் முக்கிய போட்டியாகக் கருத்தப்படும் மிஸ் கூவாகம் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தின் 36 மாவட்ட திருநங்கை தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து இந்த மிஸ்கூவாகம் போட்டியை நடத்தினர். இப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்கள், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து 72 திருநங்கைகள் பங்கேற்றனர்.
இவர்களில் நடை, உடை அழகுடன் கேள்விகளுக்கு பதில் அளித்த மதுரை பிரவீனா மிஸ் கூவாகமாக அறிவிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து அடுத்த இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சுஜீயும், 3-ம் இடத்தை மதுரையைச் சேர்ந்த ஹரீனியும் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகைகள் அனுராதா, ஷகிலா, பாலாம்பிகா ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது திருச்சி திருநங்கைகள் சங்கத் தலைவர் மோகனாம்பாள், தனது மகளாக ஷகிலாவை தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.
இதனை ஷகிலாவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications