திருவெறும்பூரில் உஷா உயிரிழந்த விவகாரம்: போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு காவல் நீட்டிப்பு
திருவெறும்பூரில் உஷா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் காமராஜருக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: திருவெறும்பூரில் உஷா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் காமராஜருக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி திருவெறும்பூர் அருகே அண்மையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா உஷா தம்பதியை ஹெல்மட் அணியவில்லை எனக்கூறி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்தார்.

இதில் இருச்சக்கர வாகனத்துடன் கீழே தம்பதியினர் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் உஷா சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உஷா உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் உஷா உயிரிழந்த விவகாரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜுவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காமராஜுவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications