திருச்சியிலும் விவசாயிகள் போராட்டம்... கலெக்டரின் குறைதீர்ப்பு கூட்டம் புறக்கணிப்பு!
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 17வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக தஞ்சை உட்பட தமிழகத்தின் பலப் பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்திலும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
மேலும் ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீரென போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications