திருச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு
திருச்சி: திருச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, காலை 10 மணி அளவில் வந்த தொலைபேசி அழைப்பில், திருச்சி ரயில்வே சந்திப்பில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, திருச்சி ரயில்வே சந்திப்பு மற்றும் அதன் அருகில் உள்ள நிர்வாக அலுவலகங்கள், காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மோப்ப நாய் மற்றும் நவீன கருவிகளின் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடைபெற்றது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், அவர்களது உடைமைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. ரயில்களிலும், சோதனை மேற்கொள்ளப்பட்டதால் பயணிகள் பதற்றமடைந்தனர்.
இது வெறும் மிரட்டல்தான் என்று கூறிய திருச்சி கோட்ட ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் ஆனி விஜயா, பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என, கேட்டுக்கொண்டுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications