ஜனவரி 1ல் ஏழுமலையானை தரிசனம் செய்ய நவ.7ல் முன்பதிவு: வைகுண்ட ஏகாதசி முன்பதிவு இல்லை!

திருப்பதி - திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய முன்பதிவு செய்வதற்கான வசதி முக்கிய நகரங்களில் உள்ளது. அந்த மையங்களில் ரூ. 50 தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருப்பதியில் 2014-ல் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு தின சிறப்பு தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நாடெங்கும் உள்ள மையங்களில் டிக்கெட்டுக்களை முன் பதிவு செய்யலாம்.
இந்த முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மொத்தம் 25 ஆயிரம் டிக்கெட்டுகளே வழங்கப்பட உள்ளன.
சென்னையில் தியாகராய நகரில் உள்ள திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தில் முன்பதிவு செய்யலாம். புத்தாண்டு தினத்தன்று கோவிலில் கடும் கூட்டம் இருக்கும் என்பதால் சிறப்பு டிக்கெட் விற்பனை இப்போதே தொடங்கியுள்ளது.
ஜனவரி 11-ந்தேதி வைகுண்ட ஏகாதசி நடைபெற உள்ளது. எனவே அன்று தரிசனத்துக்கு ரூ. 50 இ-தர்சன் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications