ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளித்து தினகரன் அமைச்சராக வேண்டும்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு அளித்து தினகரன் அமைச்சர் ஆக வேண்டும் என்று ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
கோவை : அதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம் பெற்று தினகரன் அமைச்சர் ஆக வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பாஜக மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று கோவையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்து இருந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசுகையில், தற்போது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் அதிமுக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், டிடிவி தினகரன் தனியாகப் பிரிந்து இருப்பது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், உடனடியாக கட்சிப் பூசலைத் தவிர்த்து, ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருடனும் சேர்ந்து அதிமுக அணிக்கு ஆதரவளித்து, அதன் மூலம் அமைச்சரவையில் அமைச்சர் ஆக வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications