மருத்துவமனையில் இருக்கும் நடராஜனுடன் டி.டி.வி தினகரன் சந்திப்பு: அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து
தனது பயணத்திட்டங்களை ரத்து செய்த டி.டி.வி தினகரன், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ம.நடராஜனைச் சந்தித்தார்.
Recommended Video

சென்னை : திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனை ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் நேரில் சந்தித்தார்.
சசிகலா கணவர் ம.நடராஜனுக்கு இன்று அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னையில் உள்ள குளோபல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடராசனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நடராசனை டி.டி.வி தினகரன் நேரில் சென்று சந்தித்தார்.
இதனால் திருச்சி செல்வதாக இருந்த தினகரன் இன்றைய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நாளை தினகரன் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சியும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடராசனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது கணவரை சந்திக்க அனுமதி கேட்டு பரோலுக்கு விண்ணப்பித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications