திஹார் டு டிவிட்டர்.. !
திஹார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு முதல் முறையாக இன்று டிவீட்டியுள்ளார் டிடிவி.தினகரன்.
சென்னை: திஹார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு முதல் முறையாக இன்று டிவீட்டியுள்ளார் டிடிவி.தினகரன். மீண்டும் டிவிட்டர் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி என டிடிவி தினகரன் கூறியுள்ளார்
இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாத சிறைவாசத்துக்குப் பிறகு தினகரனுக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து சென்னை வந்த அவர் சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார். இதைத்தொடர்ந்து கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களால் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள தினகரன் கிடைத்த கேப்பில் டிவிட்டர் பக்கத்தில் தலை காண்பித்துள்ளார்.
அனைவருக்கும் வணக்கம். மீண்டும் உங்களை இந்த தளத்தில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 6, 2017
தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம். மீண்டும் உங்களை இந்த தளத்தில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications