இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆர்.கே.நகரில் காலடி வைத்தார் டிடிவி தினகரன்!
சென்னை இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க டிடிவி தினகரன் அத்தொகுதிக்கு சென்றுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்கே நகர் தொகுதி ஜெயலலிதா மறைவால் காலியனாது. ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது.
இதற்கான தேர்தல் முடிவுகள் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் 89 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கடந்த வாரம் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றக் கொண்ட அவர் இதுவரை ஆர்கே நகர் தொகுதி மக்களை சந்திக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதிக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்கு சென்ற அவர் தொகுதி பிரச்சனை குறித்து கேட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து தன்னை வெற்றி பெறச் செய்த ஆர்கே நகர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications