டிடிவி தினகரன் வீடு அருகே இருந்த பேனர் கிழிப்பு.... அடையாறில் பரபரப்பு
டிடிவி தினகரன் வீட்டருகே வைக்கப்பட்டிருந்த அவரது பேனரை யாரோ சிலர் கிழித்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக அம்மா அணியின் பொது செயலாளர் டிடிவி தினகரனின் அடையாறு வீட்டருகே வைக்கப்பட்டிருந்த பேனரில் அவரது புகைப்படத்தை மட்டும் யாரோ சில மர்ம நபர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரட்டை இலையை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இருந்து டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வந்த நாள் முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டதால் சசிகலா, தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற நிபந்தனை நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இதனால் கடும் எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவாளர்களும், ஆதரவு எம்எல்ஏ-க்களும் எடப்பாடிக்கு எதிராக திரும்பியுள்ளனர். இந்நிலையில் எடப்பாடியின் ஆட்சி கவிழுமா அல்லது தப்புமா என்ற நிலை நீடித்து வருகிறது.
இந்த சூழலில், ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோர் புகைப்படங்கள் அடங்கிய பேனர் அடையாறில் உள்ள தினகரன் வீட்டருகே வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில் இருந்த தினகரனின் புகைப்படத்தை மட்டும் யாரோ மர்மநபர்கள் கிழித்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications