இடைத்தேர்தலில் 'ஜெ' பெற்ற வாக்குகளை பெறுகிறாரா டிடிவி?.. இருவருக்கும் சமமாக ஆதரவு அளித்த மக்கள்!
2015 இடைத்தேர்தலில் இரண்டாம் சுற்று முடிவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்ற வாக்குகளுக்கு சமமான வாக்குகளை டிடிவி தினகரன் பெற்று இருக்கிறார்.
Recommended Video

சென்னை: 2015 இடைத்தேர்தலில் இரண்டாம் சுற்று முடிவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்ற வாக்குகளுக்கு சமமான வாக்குகளை டிடிவி தினகரன் பெற்று இருக்கிறார். மேலும் 2015 தேர்தலில் இருமுனை போட்டி மட்டுமே நிலவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அபாரமாக முன்னிலை வகிக்கிறார்.

தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகிக்கும் தினகரன் இப்போது 10,421 வாக்குகள் பெற்று இருக்கிறார். 2015ல் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரண்டாம் கட்ட முடிவில் ஜெயலலிதா இதே அளவு வாக்கு எண்ணிக்கைதான் பெற்று இருந்தார்.
அப்போது 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதல் சுற்றிலேயே ஜெயலலிதா முன்னிலை வகித்தார். இரண்டாம் சுற்று முடிவில் அவர் 9,562 வாக்குகள் முன்னிலை வகித்தார். தற்போது டிடிவி தினகரன் இரண்டாம் சுற்று முடிவில் 6000 வாக்குகள் வரை முன்னிலை வகிக்கிறார்.
ஆனால் அப்போது ஜெயலலிதாவை எதிர்த்து சிபிஐ கட்சி மட்டுமே போட்டியிட்டது. இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. மும்முனை போட்டி நிலவும் போதே டிடிவி 10,421 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். எனவே 19 சுற்றுகள் முடிவில் தினகரன், ஜெயலலிதா எடுத்த 1,60,921 வாக்குகளை நெருங்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications