தூத்துக்குடி அதிமுக வேட்பாளரை பார்த்து கலக்கத்தில் கட்சியினர்
தூத்துக்குடி: தூத்துக்குடியியில் அதிமுக வேட்பாளரின் நடவடிக்கையால் அக்கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் எப்போதும் பிரமாண்டமாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கமாம். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக ஒரு சிறிய மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அப்போது கூட்டத்தில் பேசிய பலரும், தேர்தல் பணிக்கு கட்டாயம் பணம் கொடுக்க வேண்டும் என வெளிப்படையாகவே வலியுறுத்தியுள்ளனர். இதைக் கேட்டுக் கொண்ட வேட்பாளர் தரப்பு அவர்களிடம் உரிய நேரத்தில் உங்களை கவனிப்போம் என உறுதிமொழி கொடுத்து அனுப்பியுள்ளது.
இந்த உற்சாகத்தில் மண்டபத்தை விட்டு வெளியே வந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியாம். காரணம், செயல் வீரர்கள் கூட்டத்தின்போது மதிய உணவுக்கு கூட ஏற்பாடு செய்யவில்லையாம். தொண்டர்கள் கொதித்து எழுந்து காரணம் கேட்டபோது, தேர்தல் கமிஷன் பயங்கர ஸ்ட்ரிக்ட் என கூறி அனுப்பி வைத்தார்களாம்.
இந்த பஸ் ஊருக்கு போகாது என்று கமெண்ட் கொடுத்தபடியே நிர்வாகிகள் கலைந்து சென்றார்களாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications