தூத்துக்குடியை தொழில் நகரமாக்குவேன்: திமுக வேட்பாளர் ஜெகன்
தூத்துக்குடி: தூத்துக்குடியை தொழில் நகரமாக்க பாடுபடுவேன் என்று தூத்துக்குடி லோக்சபா தொகுதியின் திமுக வேட்பாளர் ஜெகன் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் ஜெகன் கூறியதாவது:
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் தொழில் வளம் அதிகரிக்க பாடுபடுவேன் அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரித்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க பாடுபடுவேன் மேலும் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த பாடுபடுவேன் என்றார்.
அப்போது அவருடன் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications