Breaking News: 13 அப்பாவிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு- தூத்துக்குடி ஆட்சியர், எஸ்பி மாற்றம்!
12 பேர் பலியானதைக் கண்டித்து இன்று தூத்துக்குடியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை பலி கொண்டது மாவட்ட நிர்வாகம். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி. மோகன் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட ஆட்சியராக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. மோகனுக்கு பதில் முரளி ரம்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 நாட்களில் தூத்துக்குடியில் பொதுமக்கள் மீதான போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே இன்று காலை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
நடப்பு செய்திகளை உடனுக்குடன் இப்பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்
READ MORE
More From
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications