மதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய ஜோயலுக்கு இளைஞர் அணி துணை செயலர் பதவி!
சென்னை: மதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய தூத்துக்குடி ஜோயலுக்கு இளைஞர் அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை மாவட்ட மதிமுக செயலாலர்களாக இருந்த தில்லை செல்வம், எஸ்.பெருமாள், ஜோயல், சரவணன் உள்ளிட்டோர் அண்மையில் திமுகவில் இணைந்திருந்தனர்.

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அனைவரு மதிமுகவில் இணைந்தனர். இவர்களுக்கு தற்போது திமுகவில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
திமுக இளைஞர் அணி துணை செயலாளராக ஜோயல்,
தீர்மானக் குழு உறுப்பினராக ஆ.சரவணன்,
கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளராக தில்லை செல்வம்,
நெசவாளர் அணி செயலாளராக எஸ்.பெருமாள்,
மருத்துவர் அணி துணை தலைவராக டாக்டர் சரவணன்
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
இவ்வாறு திமுக தலைமை நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications