பண்ருட்டி வேல்முருகனின் த.வா.கவுக்கு கேமரா சின்னம் ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
நெய்வேலி: தமிழக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கேமரா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.வா.க. இடம்பெற்றிருந்தது. ஆனால் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. த.வா.க.வுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காமல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய வேல்முருகன் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்தார். மேலும் நெய்வேலி சட்டசபை தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாகவும் வேல்முருகன் கூறினார்.
இந்நிலையில் நெய்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் தம்முடைய த.வா.க.வுக்கு கேமரா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications