காடுவெட்டி ஜெ.குரு மறைவு.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்
காடுவெட்டி ஜெ.குரு மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: காடுவெட்டி ஜெ.குரு மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

நுரையீரல் தொற்றால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த ஜெ.குருவுக்கு நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உயிர்பிரிந்தது. வன்னியர் சங்க தலைவராக இருந்த குரு வன்னியர் சமூக மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் சமூக நீதி போராளி காடுவெட்டி ஜெ.குரு அவர்கள் மறைந்தார்!
சமூக நீதி போராளி காடுவெட்டி ஜெ.குரு அவர்கள் மறைந்தார்!
— Velmurugan.T (@VelmuruganTVK) May 25, 2018
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாரோடும் அவரது சீரிய தலைமையைப் பெற்றிருந்த வன்னியர் சங்கத்தாரோடும் அவர் மறைந்த துக்கத்தையும் துயரையும் பகிர்ந்து கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!https://t.co/jiWbGEEFeQ pic.twitter.com/568KDJzk5M
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாரோடும் அவரது சீரிய தலைமையைப் பெற்றிருந்த வன்னியர் சங்கத்தாரோடும் அவர் மறைந்த துக்கத்தையும் துயரையும் பகிர்ந்து கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications