அண்ணா பல்கலை., அம்பேத்கர் பல்கலை. மாஜி துணை வேந்தர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும், மற்றும் அம்பேத்கர் பல்லைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர் பல முக்கிய ஆவணங்களையும், ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினர்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராஜாராம் மீது, அண்ணா பல்கலையின் பேராசிரியர்கள் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார் எழுந்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் தேனியிலுள்ள அவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று ரெய்டுகளை நடத்தினர். மொத்தம், 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 65 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி மீது வெளிநாட்டு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) மாணவர், சேர்க்கையில் முறைகேடு செய்ததாக புகார் இருந்தது. அவருக்கு சொந்தமான சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள 6 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 74 ஆவணங்கள் மற்றும் 95 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னாள் துணை வேந்தர்கள் இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications