மதுரையில் தனியார் மது பார் கடை இடிந்து விழுந்து இருவர் பலி - வீடியோ
மதுரையில் இயங்கி வந்த தனியார் மது பார் கடையின் சுற்ருச் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: தனியார் மது பார் கட்டத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் இரு தொழிலாளர்கள் பலியாகினர்.
மதுரையில் 10க்கும் மேற்பட்ட தனியார் மது பார்கள் இயங்கி வந்தன. உயர்நீதிமன்ற மதுரை கிளை தனியார் மது பார்களை மூட உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவை மூடப்பட்டன.

இந்நிலையில் சில பார்களை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது நேற்று ஒரு தனியார் மது பாரின் கட்டடத்தை இடித்துக்கொண்டிருக்கும் போது சுற்றுசு சுவர் இடிந்து விழ்ந்தது.
அந்த இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் அதே இடத்தில் மரணமடைந்தனர். அவர்களது உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications