வாசனை திரவிய பாய்லர் வெடித்து 2 இளைஞர்கள் பரிதாப பலி!
நெல்லை: நெல்லையில் பாய்லர் வெடித்து அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் நகரில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி வாசனை திரவியங்கள் தயார் செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
அங்கே கிராம்புகளை பாய்லரில் போட்டு வேகவைத்து அதில் கிடைக்கும் எசென்ஸானது வாசனைத்திரவியம் தயாரிப்பதற்காக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
நேற்று இரவு அந்த தொழிற்சாலையில் தமிழ்மணி , முரளிகிருஷ்ணன் மற்றும் அழகு நம்பி மூவரும் பனியில் ஈடுபட்டிருந்தனர். பாய்லரில் கிராம்பு போட்டு சூடாக்கிக் கொண்டிருந்தனர்.
169 டிகிரி பாரன் கீட் சென்றதும் கொதிநிலை பாய்லரில் உள்ள அழுத்தத்தை குறைத்து வெளியே எடுக்க வேண்டும். அப்படிச்செய்தபோது திடீரென்று எசென்ஸ் வெளியேறி பாய்லர் வெடித்தது. இந்த எதிர்பாராத விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications