தபால்துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்- இரண்டு மாத சம்பளம் போனஸ்!
நெல்லை: தபால் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்தாண்டு இரண்டு மாத சம்பளம் போனசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் துறையில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். என்னதான் செல்போன் வந்து விட்டாலும் இன்னும் தபால் துறை தன்னுடைய முயற்சியை விடவில்லை. தபால் துறையின் வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் தீபாவளி நெருங்குகிறது. இதனால் அவர்களுககு வழங்கப்படும் போனஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு மாதத்திற்கு போனஸ் உச்சவரம்பு தொகை ரூ.3500 ஆகும். இதன்படி தபால் ஊழியர்களுக்கு 60 தினங்களுக்கு ரூ.7000 போனஸ் மொத்தமாக கிடைக்கும். இந்த உத்தரவு கிராமப்புற தபால் ஊழியர்களுக்கும் பொருந்தும். மேலும் 7 சதவீத அகலவிலைப்படியும் தபால் துறையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அகில இந்திய தபால்காரர்கள் சங்க பொது செயலாளர் சீதாலெட்சுமி தெரிவித்துள்ளார்.
போனஸ் இன்று முதல் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனால் தபால் துறையை சேர்ந்த ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications