உடுமலை அருகே இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் பள்ளி மாணவர் உட்பட 2 பேர் பலி.. ஒருவர் படுகாயம்
உடுமலை: இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் பள்ளி மாணவர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடுமலையை அடுத்த குப்பம்பாளையத்தை சேர்ந்த மகேந்திர பூபதி மற்றும் விஷ்ணு செல்வம் ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று காலை மாணவர்கள் இருவரும் சுந்தரராஜ் என்ற உறவினரின் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றனர். அம்மாப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த உடுமலை ஒன்றிய வட்ட வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமாரின் அரசு ஜீப் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் மாணவர் மகேந்திர பூபதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் மாணவர் விஷ்ணுசெல்வம் மற்றும் சுந்தரராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் வழியிலேயே சுந்தரராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள குடிமங்களம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications