பாட்டி அஸ்தியை ஆற்றில் கரைக்கச் சென்ற பேரனும், உறவினரும் நீரில் மூழ்கி பலி- வீடியோ
பவானி ஆற்றில் பாட்டியின் அஸ்தியைக் கரைக்கச் சென்ற மோகன் நீரில் மூழ்கி தத்தளிக்க, அவரைக் காப்பாற்றச் சென்றவரும் நீரில் மூக, இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு: பவானி ஆற்றில் பாட்டியின் அஸ்தியைக் கரைக்க சென்றவர் நீரில் மூழ்க அவரைக் காப்பாற்றச் சென்றவரும் பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்தடுத்து இருவர் உயிர் இழந்ததால் அப்பகுதியே சோகமயமாகக் காட்சியளிக்கிறது.
கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் மோகன். அவருடைய பாட்டி மூன்று நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய அஸ்தியை பவானி ஆற்றில் கரைக்கச் சென்றுள்ளார் மோகன். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடினார்.

அதைக் கண்ட சுப்பிரமணி என்பவர் ஆற்றில்குதித்து அவரைக் காப்பாற்றச் செல்ல, அவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். தீயணைப்புப் படையினர் வந்து இருவரின் உடலையும் மீட்டனர்.
அஸ்தியைக் கரைக்கச் என்ற இடத்தில் ஒரே நேரத்தில் இருவர் உயிரிழந்த காரணத்தால் அப்பகுதியே சோகத்திலும் துன்பத்திலும் ஆழ்ந்துள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications