மெரினா கடலில் அலையில் சிக்கிய 4 இளைஞர்கள் நீரில் மூழ்கினர்: 2 பேர் மீட்பு !
சென்னை: சென்னை மெரினா கடலில் குளித்த இளைஞர்கள் 4 பேர் நீரில் மூழ்கினர். இதில் இரண்டு இளைஞர்களை பாதுகாப்பு போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னை மெரினா கடற்கரையில், கடலில் இறங்கி விளையாடிய நான்கு இளைஞர்கள் ராட்சத அலையில் சிக்கினர். கடலில் தத்தளித்த அவர்களை பாதுகாப்பு போலீசார் மீட்க போராடினர்.

இதில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட கோபிநாத் உள்பட இரண்டு இளைஞர்களை பாதுகாப்பு போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும் குருமூர்த்தி என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். மோகன் என்ற இளைஞரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதேபோல் டெல்லியை சேர்ந்தவர் அங்கித்(20). ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு தணிக்கை பணிக்காக நேற்று முன்தினம் சென்னை வந்தார். ஞாயிற்றுக்கிழமை சக பணியாளர்களுடன் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து கடலில் இறங்கி விளையாடினார். அப்போது அலையில் சிக்கிய அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
மேலும் ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரகுமார் (22). கூடுவாஞ்சேரியை சேர்ந்த சுதர்சன் என்ற பள்ளி மாணவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் எவ்வளவோ அறிவுறுத்தியும் விதிகளை மீறி மெரினாவில் குளித்து கடலில் மூழ்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications