குற்றால அருவியில் குளித்த பெண்களை அலற விட்ட உடும்பு...!
குற்றாலம்: குற்றாலத்தில் பிரதான அருவியில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் மீது உடும்பு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் அருவிகளில் பரவலாக தண்ணீர் கொட்டுகிறது.
இதனால் ஏராளமான பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். நேற்று மாலையும் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது பெண்கள் குளிக்கும் பகுதியில் திடீரென உடும்பு விழுந்தது. இதனால் பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பெட்டகம் நடத்தி வரும் வெங்கடேஷ் என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறை யினர் விரைந்து வந்து அருவி பாலத்துக்கு அருகே கிடந்த உடும்பை பிடித்து சென்று மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் விட்டனர்.
அருவியில் ஆனந்தமாய் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் மீது உடும்பு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications