மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி... கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் செல்லும் பொதுமக்கள்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மனித உருவில் பிறந்ததாகக் கூறப்படும் ஆட்டுக் குட்டியை அப்பகுதி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.
சிலப்பல காரணங்களால் அவ்வப்போது வித்தியாசமான வடிவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வளருவதுண்டு. வித்தியாசமான வடிவில் இருக்கும் அவற்றை பொதுமக்கள் ஆர்வமாக வந்து பார்த்துச் செல்வார்கள். சில் நேரங்களில் ஐந்தறிவு உயிரினங்களும் வினோத வடிவில் தங்களது குட்டிகளைப் பெற்றெடுப்பதுண்டு.
அந்தவகையில் திருவண்ணாமலையில், ஆட்டுக்குட்டி ஒன்று மனித உருவில் பிறந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகே உள்ள காட்டாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது வீட்டு வெள்ளாடு ஒன்று நேற்று 3 குட்டிகள் ஈன்றது. அதில் மற்ற இரண்டு குட்டிகள் வழக்கமானதாக இருக்க, முதலில் பிறந்த குட்டி மட்டும் பார்ப்பதற்கு மனித முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளைப் போன்று பெற்றிருந்தது.
மேலும், பிறக்கும்போதே அந்த ஆட்டுக் குட்டி இறந்தே பிறந்தது. ஆனபோதும், மனித உருவில் ஆட்டுக் குட்டி பிறந்ததாக பரவிய தகவலால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக வந்து ஆட்டுக்குட்டியின் உடலைப் பார்த்துச் சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications