விருதுநகர் அருகே போலீஸ்காரர் மனைவியின் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு
விருதுநகர்: விருதுநகர் அருகே வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் மனைவியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலிச் செயினை மர்ம ஆசாமி பறித்துச் சென்றுள்ளான்.
விருதுநகர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளவர் செந்தில். அவரது மனைவி ஹேமலதா(28). ஹேமலதா விருதுநகர் அருகே உள்ள கே. உசிலம்பட்டியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். நேற்று இரவு அவர் மொட்டை மாடியில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் மர்ம நபர் யாரோ மாடியில் தூங்கிய ஹேமலதாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்.
அதிகாலையில் எழுந்த ஹேமலதா தாலிச் செயினை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
போலீஸ்காரர் மனைவியின் தாலிச் செயினே திருடு போயுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications