இலங்கை கடற்படையை முடக்கிவிட்டால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்: பொன். ராதாகிருஷ்ணன்
மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை கடற்படையை முடக்க வேண்டும் என்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதிரடியாக கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை விரட்டியடித்தும் வருகிறது.

இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வேதனைக்குரியது. இந்த விவகாரத்தில் நீண்டகால தீட்டத்துடன் பிரதமர் மோடி செயல்படுகிறார்.
கொச்சி கடற்படை தளத்தில் மீனவர்களுக்காக படகுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications