இதுக்காக பொன். ராதாகிருஷ்ணனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!
மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதுவரை தனது பிறந்தநாளை கொண்டாடியதே இல்லையாம்.
சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதுவரை தனது பிறந்தநாளை கொண்டாடியதே இல்லையாம். தனது பிறந்தநாளை வழக்கமான நாளாக தான் அவர் கருதி வருகிறார்.
1952ம் ஆண்டு மார்ச் மாதம் 1 ம் தேதி பொன் . ராதாகிருஷ்ணன் பிறந்தார். அதாவது நேற்று அவரது பிறந்த நாளாகும். அவர் எப்போதும் தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை.

ஒவ்வொறு பிறந்தநாளுக்கும் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு , தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார். கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் யாரையும் சந்தித்து வாழ்த்து பெறுவதில்லை .
நேற்று தனது பிறந்தநாளையொட்டி மன்னார்குடி அருகே மதுக்கூர் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செயதார்.
பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடும் அரசியல்வாதிகள் மத்தியில் பொன். ராதாகிருஷ்ணன் சத்தம் காட்டாமல், பிறந்தநாளை கொண்டாடாமல் எளிமையாக இருப்பது நிஜமாகவே பாராட்டுக்குரியது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications