யார் அந்த விரும்பத்தகாத சக்திகள்?.. தெளிவாச் சொல்லுங்களேன் பொன் ராதாகிருஷ்ணன்!
மாணவர்கள் போராட்டத்தில் ஆரம்பத்திலேயே விரும்பத்தகாத சக்திகள் நுழைந்துவிட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஆரம்பத்திலேயே விரும்பத்தகாத சக்திகள் நுழைந்து விட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். முன்னரே குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றிருந்தால் ஜல்லிக்கட்டு பிரச்சனையே வந்திருக்காது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது முன்னரே குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றிருந்தால் ஜல்லிக்கட்டு பிரச்சனையே வந்திருக்காது என்று அவர் கூறினார். திமுக அவசரச்சட்டம் கொண்டு வந்தபோது குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறவில்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாணவர்கள் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே விரும்பத்தகாத சக்திகள் நுழைந்துவிட்டதாகவும் அவர் கூறினார். மாணவர்களின் போராட்டத்தில் மத வழிபாடு நடத்தப்பட்டது ஏன் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
மேலும் மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications