ஊத்தங்கரையில் நிறுவப்படுகிறது கருணாநிதியின் வெண்கலச் சிலை.. ரூ. 20 லட்சத்தில்
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் ரூ. 20 லட்சம் செலவில் வெண்கலச் சிலை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரையில் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கருணாநிதி நிறைவேற்றிய நல்ல பல திட்டங்கள் பற்றியும், விரிவாகவும் மன நெகிழ்ச்சியுடனும் கூறினர்.
இறுதியில் வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகர் அவர்கள் சிலை அமைப்புக்கான செயல் திட்டங்களை விரிவாக விளக்கியதோடு, இச்சிலை அமைப்புக்கான முழு தொகையையும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி நிர்வாகம் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் எனவும் அறிவித்தார்.
வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து சிலை அமைக்கும் பணியை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
தகவல்: கவி.செங்குட்டுவன் (எ) செ. இராஜேந்திரன்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications