ஆவின் பால் கொள்ளையன் அதிமுக வைத்தியநாதனின் சிறைக் காவல் நீட்டிப்பு
விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட வழக்கில் கைதாகியுள்ள அதிமுக பிரமுகர் வைத்தியநாதனின் நீதிமன்ற காவல் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வைத்தியநாதன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி குமார் சரவணன், அவரது காவலை டிசம்பர் 8 ஆம் தேதி அதாவது இன்று வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று வைத்திய நாதனின் காவல் முடிவடைந்ததையடுத்து விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து விசாரணை நடத்திய விழுப்புரம் நீதிமன்றம், வைத்தியநாதனின் காவலை வரும் 22 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆவின் பாலில் கலப்படம் செய்து பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக வைத்தியநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications