அண்ணா உருவாக்கிய திமுக அழிவு பாதையை நோக்கி செல்கிறது: வைகோ
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: அண்ணா உருவாக்கிய திமுக இன்று அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாணவர்கள், பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்று கூறினார். மேலும் அண்ணா உருவாக்கிய திமுக இன்று அழிவை பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வைகோ குறித்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றும், அவர் ஒரு அரசியல் ஞானி என்றும் கூறியிருந்தார்.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications