காவிரி பிரச்சினையில் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு - வைகோ குற்றச்சாட்டு
மதுரை: காவிரி நதி நீர் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என கடந்த 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இந்த முறைதான் நியாயமான நீரை நமக்கு பெற்று தர முடியும், ஆனால் தற்போது காவிரி நீர் குழுவும் நடுவர் மன்றம் தெரிவித்த அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு அல்ல எனவும் மொத்தத்தில் மத்திய அரசு தமிழகத்தை 2014ம் ஆண்டு முதல் வஞ்சிக்கிற செயலை செய்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காததற்கு மத்திய அரசுதான் காரணம்.
கர்நாடாகவில் வரவிருக்கிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படுகிறது. கர்நாடாகவில் மேகதாது அணை கட்டிவிட்டால் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் தமிழகத்திற்க்கு தண்ணீர் வராது ஆகவே இந்த பெரும் அழிவிலிருந்து தமிழகத்தை காக்க இந்தபிரச்சனையில் அனைத்து கட்சியினரும், பொதுமக்களும், விவசாயிகளும் வரும் 17 மற்றும் 18 ம் தேதி விவசாய சங்கங்கள் அறிவித்திருக்கின்ற ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசின் போக்கினை சுட்டிக்காட்டி எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications