கலிங்கபட்டியில் வாக்களித்தார் வைகோ… சென்னையில் ஒட்டு போட்ட தயாநிதி மாறன்
சங்கரன்கோவில்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கபட்டியில் வாக்களித்தார்.
நாடாளுமன்ற லோக்சபாவிற்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
பிரபல வேட்பாளர்கள், தலைவர்கள் சென்னையில் வாக்களித்து ஜனநாயகக்கடமையாற்றியுள்ளனர்.

சொந்த ஊரில் வாக்களித்த வைகோ:
விருதுநகர் தொகுதி வேட்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ, தென்காசி தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் காலை 9.30 மணியளவில் வாக்களித்தார்.

மகனுடன் வந்த வைகோ
வாக்களிக்க வந்த வைகோ சாதாரணமாக அனைத்து வாக்காளர்களையும் போல பத்துநிமிடங்கள் வரிசையில் நின்றார். வைகோ உடன் அவருடைய மகன் துரை வையாபுரியும் வரிசையில் நின்று வாக்களித்தார்.

அமரச் சொன்ன வைகோ
வைகோ வாக்களிக்கச் சென்ற போது, எழுந்து நின்ற அதிகாரிகளை அமரச் சொன்னார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தால் 200 மீட்டர் தொலைவிற்குச் சென்று செய்தியாளர்களிடம் பேசினார்.

தயாநிதிமாறன்
மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனது மகனுடன் சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் முதன் முறையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது தேவையற்ற செயல் என்று கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications