சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத மத்திய அமைச்சர்களுடன் மோடி கை கோர்ப்பதா?... வைகோ கண்டனம்
சென்னை: காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காத மத்திய அமைச்சர்களுடன் மோடி கை கோர்ப்பதா என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி நீர் பகர்வு தொடர்பாக வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 1ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை தினந்தோறும் 6000 கன அடி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதை கர்நாடக அரசு கண்டு கொள்ளவே இல்லை.

மேலும் இதற்கு முன்னதாக ஒரு வாரம் 6000 கன அடி நீரை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையும் கர்நாடக அரசு காற்றில் பறக்கவிட்டது. இப்படி தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் அலட்சியப்படுத்தி வருகின்றனர். கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டும் போது அதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
குறிப்பாக அனந்தகுமார் பங்கேற்றுள்ளார். அவர்களுடன் மோடி கை கோர்ப்பதா?. காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்த மோடி அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்சனையில் மோடி தலையிட்டு சட்ட பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
-
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications