மதுரை நீதிமன்ற வளாகத்தில் "ஆடுகளம்".. ரசித்துப் பார்த்த வைகோ!
மதுரை: மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடத்தப்பட்டது. ஆனாலும் போலீஸார் அதைக் கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

மதுரை நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இந்த விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஜல்லிக் கட்டுக் காளை கொண்டு வரப்பட்டு அதற்கு பூஜை போடப்பட்டது. அதில் வைகோ கலந்து கொண்டார். அதேபோல பொங்கல் வைத்தனர். மேலும், ஆட்டுச்சண்டை,சேவல் சண்டை, கோழிச்சண்டை, சிலம்பம் என பல விளையாட்டுக்களும் நடத்தப்பட்டன. அனைத்தையும் உற்சாகமாக ரசித்துப் பார்த்தார் வைகோ.

தமிழகத்தில் இந்த சண்டைக்கெல்லாம் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சேவல் சண்டைக்கு அனுமதியே கிடையாது. இருப்பினும் வக்கீல்கள் சங்கத்தினர் நடத்தியதால் போலீஸாரும் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்தனர். வைகோவும் அனைத்தையும் ரசித்துப் பார்த்து மகிழ்ந்தார்.

-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications