என்ன டேமேஜ் செய்றதே இந்த பத்திரிகைக்காரங்கதான்.. சீறிய வைகோ
பத்திரிகையாளர்கள் மீது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோபத்தை வெளிப்படுத்திய சம்பவம் ராமேஸ்வரத்தில் காமிரா கண்களில் சிறை பிடிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கை அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து மதிமுக சார்பில் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீடியாக்கள்தான் தன்னை, மீடியாக்கள் டேமேஜ் செய்வதாக ஆதங்கம் தெரிவித்தார்.

தன்னைப் பற்றி மீடியாக்கள் நெகட்டிவாகத்தான் சித்தரிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். கோ.சி.மணி மரணத்திற்கு அஞ்சலி செலுத்த போனபோது, அணு உலை மாநாட்டை தவிர்க்கவே நான் அங்கு சென்றதாக பத்திரிகையில் செய்தி வெளியானது, மோடி அரசை எதிர்க்க கூடாது என்பதற்காக நான் தவிர்த்துவிட்டதாக அவ்வாறு செய்தி வெளியிடப்பட்டதாக வைகோ ஆதங்கம் தெரிவித்தார்.
மேலும் அங்கிருந்த மீடியா நிருபர்களையும், கேமராமேன்களையும் வெளியேற கூறியுள்ளார். நியூஸ்18 தமிழ்நாடு சேனலில் இந்த செய்தி வெளியானது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications