விருதுநகரில் - ஏப்ரல் 1ம் தேதி வைகோ மனுத்தாக்கல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏப்ரல் 1ம் தேதி தான் போட்டியிடும் விருதுநகரில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது மதிமுக. இக்கூட்டணியில் மதிமுகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

இதில் விருதுநகர் தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார். கடந்த முறையும் இதே விருதுநகரில்தான் வைகோ போட்டியிட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தோல்வியைத் தழுவினார். இந்த முறை வலுவான கூட்டணியில் இடம் பெற்று போட்டியிடுகிறார் வைகோ.
ஏப்ரல் 1ம் தேதி வைகோ தனது வேட்புமனுவை விருதுநகரில் தாக்கல் செய்கிறார். இதையடுத்து அன்று மாலை, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் வைகோவை ஆதரித்து பாஜக கூட்டணி அமைய பிள்ளையார் சுழி போட்டவரான தமிழருவி மணியன் பேசுகிறார்.
More From
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications