முதலில் இந்தப் பக்கம் வாங்க விஜயகாந்த், பேசிக்கலாம்: வைகோ அழைப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்றால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு வர வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒரு பக்கம் திமுகவும் மறுபக்கம் பாஜகவும் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தும், தூது விட்டும் ஓய்ந்துவிட்டன. ஆனால் மக்கள் நலக் கூட்டணியோ இன்னும் நம்பிக்கையை இழக்காமல் விஜயகாந்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு வருவார் என்று இன்னும் நம்புகிறது. இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக தலைவர் வைகோ கூறியிருப்பதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவையும், திமுகவையும் வீழ்த்த விரும்புகிறார் விஜயகாந்த். அவர் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால் தான் அவர் விருப்பம் நிறைவேறும். அவர் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரின் கோரிக்கைகளை பரிசீலிப்போம். ஆனால் அவர் எங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என்றார்.
இந்நிலையில் தேமுதிக கூட்டணியில் சேர்வது குறித்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications