முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோ தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுவர் இடிப்பை கண்டித்து நாளைய தினம் மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
சென்னையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் வைகோ பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தஞ்சையில் நிறுவப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் முகப்பு இடிப்பைக் கண்டித்து, சென்னையில் நாளை ம.தி.மு.க. சார்பில் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
நாளை காலை 11.00 மணி அளவில் சென்னை துறைமுகம் எதிரில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இத்தகவலை ம.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் நன்மாறன் வெளியிட்டுள்ளார்.
More From
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications