டெய்லர் பச்சையா மறைவு வைகோ அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: திருநெல்வேலி ஸ்டார் டெய்லர் சகோதரர் பச்சையா அவர்கள் நேற்று (04.5.2014) காலமானார். அவரது உடலுக்கு தலைவர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கல்லூரி பருவம் தொட்டு 50 ஆண்டு காலமாக பிடித்த டெய்லராக பச்சையா இருந்து வந்தார்.

வைகோ விரும்பியபடி அவரது துணிகளை தைத்துக்கொடுப்பதில் வல்லவராக இருந்தவர் டெய்லர் பச்சையா.
1984 இல் தலைவர் வைகோ அவர்கள் தி.மு.க.வில் தொண்டர் அணியை வார்ப்பித்தபோது, தொண்டர் அணி தோழர்களுக்காக 300 சீருடைகள் இலவசமாக தைத்துக் கொடுத்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிறன்று அவர் மரணமடைந்தார். தன்னுடைய விருப்பமான டெய்லர் மரணமடைந்ததை கேள்விப்பட்ட வைகோ, டெய்லரின் வீட்டிற்குச் சென்று மலர் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications