தந்தை பெரியாரின் 136 ஆவது பிறந்தநாள்: வைகோ மாலை அணிவித்து மரியாதை
சென்னை: தந்தை பெரியார் அவர்களின் 136 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகம் தாயகத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன், கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதாÞ, மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை ஜீவன், தென்சென்னை வேளச்சேரி மணிமாறன், பாலவாக்கம் சோமு, தூத்துக்குடி ஜோயல் மற்றும் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் நன்மாறன், மகளிர் அணி மாநிலச் செயலாளர் குமரி விஜயகுமார், மற்றும் மாநில, மாவட்ட, பகுதி, வட்டக் கழகங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்

ரத்த்தான முகாம்
பெரியாரின் 136-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, ரத்த தான முகாம் மற்றும் மருத்துவ முகாம் பொள்ளாச்சியை அடுத்த காளியப்பகவுண்டன்புதூரில் நடைபெற்றது.

கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ராஜா, அம்பராம்பாளையம் ஆல்வா மருத்துவமனை மருத்துவர்கள் வசந்த் ஆல்வா, ஜோதி சரவணன், பொள்ளாச்சி மிஸஸ் மருத்துவமனை மருத்துவர் சுமதிராஜா ஆகியோர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்தனர். 30 பேர் ரத்த தானம் செய்தனர். 260 பேர் சிகிச்சையும், ஆலோசனையும் பெற்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications